விஜய் & அட்லி கோவம்: தளபதி 63 படத்தின் video லீக் ஆனது.
படக்குழு அப்செட்: தளபதி 63 படத்தின் video லீக் ஆனது.
தளபதி 63 படத்தின் சூட்டிங் இன்று காசிமேடு பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலயில் அங்கு தளபதி 64 படத்தின் காமெடி காட்சிகள் கப்பலில் எடுத்து கொண்டு இருந்தனர்.
சற்றும் எதிர் பாராத வகையில் விஜய் நடித்து கொண்டு இருக்கும் காட்சி ஒன்று வீடியோ லீக் ஆனது, இதை அறிந்த படக்குழு வேகமாக பரவி வரும் Video வை நிறுத்த படுவதற்கு முன்பாகவே Video அனைவரிடத்திலும் சமூக வலைத்தளத்தில் பகிரபட்டதால் படக்குழு சற்று கோவத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இனியும் இதுபோன்ற நடக்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படக்குழு திட்டமிட்டுள்ளது.
அந்த லீக் ஆனா வீடியோ வில் விஜய் லுங்கி கட்டி கொண்டு காமெடி காட்சியில் எதிரே நிற்பவர் இடம் பேசும் காட்சி போல் அந்த லீக் ஆனா வீடியோ வில் தெரியவந்தது.
Written and posted by
Engineering Films jeeva

Comments
Post a Comment