"தமிழ் புத்தாண்டில்" "தளபதி 63" படத்தின் "ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்"
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸ் அறிவிப்பு
தளபதி 63 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, தளபதி விஜய் இதில் ஃபுட் பால் ஆட்ட நாயகனாக நடிக்க இருக்கிறார், விஜய் க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார்.
நேற்று AGS entertainment CEO கல்பாத்தி எஸ் அர்ச்சனா அவர்களது டிவிட்டர் பக்கத்தில் தளபதி 63 படத்தின் மாஸ் தகவலை பதிவு செய்து டிரெண்ட் ஆனது குறிபிட்டதக்கது,
தளபதி விஜய் படங்களில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கலில் எனக்கு மிகவும் பிடித்த போஸ்டர் கத்தி படத்தின் போஸ்டர் என்று டிவிட் செய்து கத்தி படத்தின் போஸ்டர் கூட அதில் இணைத்திருந்தார்.
தளபதி 63 படத்தின் வேலைகள் ags ஆபீஸ் இல் நடைபெற்று வருகிறது என்று இதற்கு முன்பே அறிவித்திருந்தார். அதில் தளபதி விஜய்யின் கத்தி படத்தின் போஸ்டர் ags நிறுவனத்தின் முன் பகுதியில் ஒட்டி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது, ags நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா அவர்கள் தளபதி விஜயின் தீவிர ரசிகை என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் தளபதி 63 படத்தின் போஸ்டர் கத்தி படம் போஸ்டர் போல இருக்கும் என்று AGS Entertaiment தயாரிப்பாளர் அர்ச்சனா அவர்கள் டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட போவதாக கோலிவுட் வட்டாரம் பேசப்படுகின்றது.
Written and posted by
Engineering Films jeeva

Comments
Post a Comment