விஜய் 63 படத்தில் மேலும் ஒரு பிரபலம், இன்னும் எனக்கு டப்பிங் மட்டும் தான் இருக்கு.

விஜய் 63 படத்தில் மேலும் ஒரு பிரபலம், இன்னும் எனக்கு டப்பிங் மட்டும் தான் இருக்கு.

விஜய் டிவி இல் கலக்க போவது யாரு இதில் நடுவராக இருந்து திரைபடத்தில் நிறைய படங்களில் நடித்து வரும் தாடி பாலாஜி தற்போது தளபதி 63 படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

நேற்று ஒரு பத்திரிக்கை இன்டர்வியூ கொடுத்த தாடி பாலாஜி நாள் தளபதி 63 படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், நல்ல முக்கியமான கேரக்டர் தான் இன்னும் எனக்கு படத்தில் டப்பிங் மட்டும் தான் பாக்கி இருக்கிரது மற்றும் தளபதி 63 மிக சிறப்பாக இருக்கும் என்றும் கூறி இருக்கிறார்.

சமிபத்தில் தாடி பாலாஜி மற்றும் அவர் மனைவிக்கும் மீண்டும் சில மனம் ஒற்று வரவில்லை, மீண்டும் அதே பிரச்சனை தான்.
கம‌ல் சொன்ன வார்த்தைக்காக இத்தனை நாள் பொறுமை காத்து இருந்தேன் என்றும் ஒரு Youtube channel இல் கூறி இருந்தார்.

தளபதி 63 படம் வெகு விரைவாக ஜூலை மாதம் படம் ஷூட்டிங் முடிவையும் என்று தெரியவந்துள்ளது,

சென்னை சூட்டிங் அடுத்து படக்குழு வெளிநாட்டில் படத்தின் சூட்டிங் நடைபெறும் என்று கூறியுள்ளார்,

Written and posted by
Youtube: Engineering Films jeeva


Comments