தளபதி 63 படத்திற்காக உருவாகும் பிரம்மாண்ட அரங்கம்.

தளபதி 63 படத்திற்காக உருவாகும் பிரம்மாண்ட அரங்கம்.

தற்போது தளபதி 63 படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்க பட்டுள்ளது, படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிவு பெற்றது.

மீண்டும் அடுத்த இரண்டாவது ஷெட்யூல் மே மாதம் முதல் தேதி முதல் ஆரம்பம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது, தற்போது ஃபுட் பால் பயிற்சி பெற்றி வருகிறார்.


தளபதி 63 படம் ஒரு ஃபுட் பால் மையப்படுத்தி எடுக்கப்படும் கதை களம் என்பதால் படத்தின் கிளைமாக்ஸ் ஒரு ஃபுட் பால் விளையாட்டில் முடிவு பெறும் வகையில் படத்தின் கதை அமைப்பு இருப்பதாலும் ஃபுட் பால் விளையாட அதனை ஷூட் செய்ய மிக பெரிய அளவில் பிரம்மாண்டமான அளவில் ஒரு ஃபுட் பால் அரங்கம் செட் அமைக்க பட்டு வருகிறது.

இந்த ஃபுட் பால் செட் போட பட்டு வரும் இடம் EV ENGINEERING college என்று கூறப்படுகிறது. இந்த ev engineering college சென்னையில் பூந்தமல்லி அருகே உள்ளது.

நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு மிக பெரிய பிரம்மாண்ட அரங்கம் சினிமா தியேட்டர்ரில் பார்க்கும் போது வியப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written and posted by
Engineering Films jeeva

Follow me
On YouTube :Engineering Films jeeva


Comments