Airaa - ஐரா நயன்தாரா படம் ஜெயித்தா இல்லையா.

Airaa - ஐரா நயன்தாரா படம் ஜெயித்தா இல்லையா.

நயன்தார நடிப்பில் வெளியாகி இருக்க படம் ஐரா, short film எடுத்த டைரக்டர் சர்ஜன் எடுத்து இருக்கும் முதல் படம்.

படத்தின் கதையை சரியாக எழுதி இருக்கிறார்கள் ஆனால் படத்தில் கொண்டு வறவில்லை,

படம் பேய் படம் போல் இல்லாமல் ஒரு பேய் படத்தை எடுத்து வைத்திருகிறார்கள்.
படத்தில் நயன்தார வுக்கு அளித்திருக்கும் black கருப்பு பெயிண்ட் அதில் நயன்தாரா வரும் போது பார்க்க முடியல.

எப்போதும் போல் நயன்தாரா வின் நடிப்பு சிறப்பு, ஆனால் வெறும் நயன்தாரா என்ற ஒரு பெயரை வைத்துக்கொண்டு படத்தை விலை போக வைக்கலாம் என்ற எண்ணம் கொண்ட டைரக்டர்ஸ் இதோ ட நிறுத்தி கொள்ளுங்கள்.

மிகுந்த எதிர்பார்ப்பில் ஐரா தோல்வி, நயன்தார அவருக்காக ஒருமுறை பார்க்கலாம் என்று நினைப்பவறுக்கும் படத்தின் மோசமான நகர்வு எப்படா படம் முடியும் என்ற எண்ணம் வரும்.

படம் நல்லா இருந்தா ஓடும், நயன்தாரா நடிச்ச மட்டும் ஓடாது.

படத்துல கருத்து சொல்ல வேண்டாம் முடியல, கடந்த 2 வருடம் ஒரே கருத்து நிறைய படத்துல வந்துருச்சி.

Written and posted by
Engineering Films jeeva

Follow me
On YouTube :Engineering Films jeeva



Comments