AL விஜய் சாய் பல்லவி திருமணம், AL விஜய் அளித்த பதில்.

AL விஜய் சாய் பல்லவி திருமணம், AL விஜய் அளித்த பதில்.

கொஞ்சம் நாள் ஆக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. இது தொட‌ர்பாக பெரிய அளவில் இந்த செய்திகள் பற்றிய கருத்துக்கள் மாறி மாறி வருகின்ற இந்த நேர‌த்‌தில்,

AL விஜய் மற்றும் சாய் பல்லவி திருமணம் குறித்த செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

AL விஜய் இயக்கத்தில் வெளி வந்த படம் கரு இந்த படத்தில் முதல் முறையாக தமிழ் சினிமா வில் அறிமுகம் ஆகிறார் சாய் பல்லவி இப்பட இயக்கத்தின் போது சாய் பல்லவி மற்றும் AL விஜய் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்றும் கூறப்படுகிறது.

தற்போது இது குறித்து AL விஜய் கூறியது நான் ஒருபோதும் திருமணம் பற்றி சிந்திக்க வில்லை என் முழு கவனமும் திரைப்படம் இயக்குவதில் மட்டும் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.


ஆனால் இதுவரை சாய் பல்லவி இதனை பற்றி பதில் கூறாத நிலையில், ஊடகம் சாய் பல்லவியின் பதிலை எதிர்பார்த்து கொண்டு இருக்கிரது.

Written and posted by
Engineering Films jeeva

Follow me
On YouTube : Engineering Films jeeva



Comments