Arya Weds Sayeesha : முழு "கல்யாண ஆல்பம்" - photos

Arya Weds Sayeesha : முழு "கல்யாண ஆல்பம்" - photos


ஆர்யா மற்றும் சயீசா இருவருக்கும் நேற்று முன்தினம் ஐதராபாத்ல் திருமணம் நடைபெற்றது, இந்து மதம் சேர்த ஆர்யா முஸ்லீம் மதம் சேர்த்த சயீசாவை காதல் திருமணம் செய்தார். காதலுக்கு நடுவே எந்த மதம் கலாச்சாரம் முக்கியம் இல்லை என்பதற்க்கு எடுத்துகாட்டாக அழகான திருமணம் நடைபெற்றது.

ஆர்யா weds சயீசா திருமணத்திற்கு நிறைய பிரபலங்கள் வந்திருந்தனர், நேற்று சென்னையில் நடைபெற்ற வெட்டிங் Reception லில் நிறைய சினிமா நட்சத்திரங்கள் கலந்தது கொண்டனர்.

ஆர்யா மற்றும் சயீசா திருமண விழா புகைப்படங்கள் இதோ.




Written and posted by
Engineering Films jeeva


Comments