Avengers end game யில் இணைந்த ஏ ஆர் ரஹ்மான்.

Avengers end game யில் இணைந்த ஏ ஆர் ரஹ்மான்.

சிறிது மாதம் முன்பு avengers end game யில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இணைந்தார், தமிழ் வசனங்கள் எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலை ஏ ஆர் முருகதாஸ் அவளுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவு படுத்தினார்.

மற்றும் marval அவர்களுடைய டிவிட்டர் பக்கத்தில் ஏ ஆர் முருகதாஸ் avengers end game யில் இணைந்தது குறித்து பதிவு செய்தனர்.

தற்போது avengers end game படத்திற்கு தமிழில் இசை அமைக்க ஏ ஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிக்கும் ஏ ஆர் ரஹ்மான் மூன்று மொழியில் ஒரு பாடல் இசை அமைக்க ஒப்புக் கொண்டார்.

இது இந்திய சினிமா வில் கிடைத்த பெரும் வெற்றி, அதுவும் தமிழ் மண்ணில் பிறந்த நம் ஏ ஆர் முருகதாஸ், மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இருவரும் உலகில் ஒவ்வொரு வராலும் எதிர் பார்க்கும் avengers end game படத்தில் இணைந்திருப்பது தமிழர்கலுக்கு பெரிய அளவில் வெற்றி.


Written and posted by
Engineering Engineering Films

Follow me on YouTube ; @engineeringFilmsjeeva


Comments