"அஜித்தை" காதலிக்கும் "ஸ்ரீ ரெட்டி" " இத விட பெரிய மேட்டர் இருக்கு"

ஸ்ரீ ரெட்டி இந்த பெயரை கேட்டாலே சும்மா சமூக வலைத்தளம் அதிரும், ஏன்னா ஸ்ரீ ரெட்டி லீக் ல வேர லெவல் ல இருக்கும்.
ஆந்திர மாநிலம் சேர்ந்த ஸ்ரீ ரெட்டி திரைப்படங்களில் நடித்து வருகிறார், தற்போது தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் தமிழ் சினிமா பக்கம் வந்துள்ள ஸ்ரீ ரெட்டி, ஆரம்பம் முதலே நடிகர் நகைகளின் லீக் வீடியோகலை தனது முக பக்கத்தில் பதிவு செய்து பெரிய அளவில் சர்ச்சைக்குரிய விதமாக அமைந்தது.
ஸ்ரீ ரெட்டி எப்போ யார் வீடியோவ லீக் பண்ணுவாங்க அப்டின்னு திரை நடிகை நடிகர்கள் பயத்துடன் இருந்த காலம்லா இருக்கு,
நேத்து Facebook இல் போட்ட பதிவில்
"" எனக்கு அஜித் னா ரொம்ப பிடிக்கும், அவரோட படம் பாக்காம நைட்டு ந தூங்க மாட்டேன், "தல அஜித் கால் அடியில் என் தலை" அப்புறம் நான் அஜித்தை காதலிக்கிறேன்"" என்றும் அஜித ரொம்ப புகழந்து அந்த போஸ்ட் பன்னி இருகாங்க ஸ்ரீ ரெட்டி.
இப்படி ஒரு போஸ்ட் அஹ யாரும் எதிர்பாராத விதமாக ஸ்ரீ ரெட்டி போட்டது ஆச்சர்யம், இதனை தல அஜித் பெரிய அளவில் ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக பேசி வருகின்றன,
விஜய் ரசிகர்கள் இதனை ஒரு பொருட்டாவே எடுக்கல இதுதான் சினிமா.
Written and posted by
Engineering Films jeeva

Comments
Post a Comment