பொள்ளாட்சியில் பெண்கள் மீது வெறி பிடித்த மனித நாய்கள்.
பொள்ளாட்சியில் பெண்கள் மீது வெறி பிடித்த மனித நாய்கள்.
பொள்ளாட்சில பிரவீன், முகுந்தன் இவங்க ரெண்டு பேரும் ஆளுங்கட்சி ல இருக்க துணை சபா னு பெரிய பதவில இருக்க ஒரு பெரிய மனுஷன் அவரோட பசங்க.
இந்த பசங்க வெறி பிடித்த மனித நாய் இவனுக திருநாவுக்கரசு, பைக் பாபு , சதிஷ், சபரி, வசந்த் குமார், கெரோன், பார் நாகராஜ் இந்த 7 நாய்ங்க பொள்ளாட்சில பொண்ணுங்கள ஆசை வார்த்தை சொல்லி ஏமாத்தி பண்ண வீட்டுல அடைசி குருப் அஹ பாலியல் வன்கொடுமை பண்ணிருக்காங்க.
இதுல 2012 ல இருந்து பண்ணிட்டு வராங்க 100 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து இருக்காங்க, எப்டி இவ்ளோ தெரியம் வந்துச்சி இந்த ****பசங்களுக்கு, இதுக்கு பின்னாடி ஆளுங்கட்சி இருக்கு.
இந்த போட்டோல இருக்க சொட்ட தலையன் அரசியல் ல பெரிய ஆளு இவன் பையன் 2015 ல பொள்ளாட்சில கார் விபத்து பண்ணுவன் 18 வயசுல, அதுல ஒரு பொண்ணு சுரேகா இறந்து போட்சி. இவன் அண்ணன் முகுந்தன் எல்லாம் பெருக்கி போறம்போக்கு அப்பன் மாதிரி தான் பசங்களும்.
திருநாவுக்கரசு பையன் ஏதோ சொல்ல வந்துருக்கான், இவன அர்ரெஸ்ட் பன்னி ஏதும் பேசாத மாதிரி உள்ள வக்கார் வட்சிடானுக. சுரேகா அந்த பொண்ணு அண்ணனுக இந்த விஷயம் தெரிஞ்சி அந்த 7 படங்கள்ல இரண்டு பேர புடுச்சி அடிச்சி கேட்டத்துல உண்மைய ஒதுக்கிட்டாங்க, செல் ஃபோன் ல 100 க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்காரம் பண்ணா வீடியோ பார்த்து போலீஸ் ல புகார் கொடுத்த அந்த போலீஸ் கால் பண்றாங்க உங்க மேல இப்டி ஒரு கேஸ் வருதுன்னு, சில வெக்கம் கேட்ட போலீஸ் மாமா வேலைய சரியா செய்யுது.
இந்த மாறி பெண்களை ஆசை வார்த்தை சொல்லி பாலியல் பலாத்காரம் பணத்துல இதுதான் உலகத்திலேயே தமிழ் நாடுதான் முதல் இடம் இந்த தெரு பெருக்கி நாய் அவன பெத்த நாய் எல்லாரையும் அதிக பட்சம் தண்டனை உடனடியா கொடுக்கனும்.
இந்த 7 நாய்க பிரவீன், முகுந்தன், திருநாவுக்கரசு, பைக் மணி, சதிஷ், சபரி, வசந்த் குமார், கெரோன், பார் நாகராஜ், தப்பு பன்னல நிரபராதிகள் னு சொல்ல வைகை கோடி கணக்குல பணம் கை மாறுது,
சட்டம் தாண்டிக்முடிலநாளும் மக்கள் தண்டிக்க துடியாய் துடிசிட்டு இருகாங்க,
எப்டிடா உங்களுக்கு மனசு வந்துச்சி நாய்களா, 100 க்கும் மேற்பட்ட பெண்களை இப்டி சின்னா பின்னமா பன்னிஇருக்கிங்க.
எப்டிடா உங்களுக்கு மனசு வந்துச்சி நாய்களா, 100 க்கும் மேற்பட்ட பெண்களை இப்டி சின்னா பின்னமா பன்னிஇருக்கிங்க.
வீட்டில் இருகும் பெற்றோர்களுக்கு முக்கிய குறிப்பு:
வீட்ல டிவி ல சின்னதா முத்த காட்சி வந்தா சேனல் மாத்திட்டா உங்க பசங்க நல்லவங்களா இருக்க மாட்டாங்க, செக்ஸ் பத்தி எஜுகேஷன் நீங்க வீட்ல சொல்லி கொடுங்க, புரிய வைங்க நம்ப வீட்டுலையும் பெண்னுக இருகாங்க பொண்ணுங்களுக்கு நாம தான் பாதுகாப்புனு இப்டி சொல்லி வளருங்க உங்க பசங்க எப்பவுமே நல்லவன்னு நம்பினா முதல் குற்றவாளி நீங்கதான்.
வீட்ல டிவி ல சின்னதா முத்த காட்சி வந்தா சேனல் மாத்திட்டா உங்க பசங்க நல்லவங்களா இருக்க மாட்டாங்க, செக்ஸ் பத்தி எஜுகேஷன் நீங்க வீட்ல சொல்லி கொடுங்க, புரிய வைங்க நம்ப வீட்டுலையும் பெண்னுக இருகாங்க பொண்ணுங்களுக்கு நாம தான் பாதுகாப்புனு இப்டி சொல்லி வளருங்க உங்க பசங்க எப்பவுமே நல்லவன்னு நம்பினா முதல் குற்றவாளி நீங்கதான்.
அண்ணா அடிக்காதீங்க னு அந்த பொண்ணு கதறி அழும் போது பெல்ட்ல அடிச்சி அந்த நாய் வெறி பிடித்த மனித நாய் இவனுக 7 பெரும் பாலியல் பலாத்காரம் பன்னி இருகாங்க.
இதுக்கு பின்னாடி பெரிய பெரிய அரசியல் நாய்கள் இருகாங்க அதன் இந்த திருநாவுக்கரசு, பைக் மணி, சதிஷ், சபரி, வசந்த் குமார், கெரோன், பார் நாகராஜ், பிரவீண், முகுந்தன், இவனுகள ஒழுங்கா விசாரணை பண்ணாம அதுக்குள்ள அரசியல் நாய் போடுற பணத்துக்காக சில போலீஸ் இந்த பாலியல் பலாத்காரம் கேஸ் கும் அரசியல் வாதிகளுக்கும் எந்த சம்பத்தம் இல்லன்னு விசாரணை இன்னும் முழுமையா ஆரம்பம் ஆகிறதுக்கு முன்னாடியே சொல்லிடாங்க, தமிழ் நாட்டில் இப்படியும் கேவலமான போலீஸ் இருக்கு, தூத்துக்குடி போறாட்டத்துல இந்த போலீஸ் தான் ஒருபொம்பலனும் பாக்காம அடிச்சதும் இந்த நாய்தான்.
பக்கத்து வீட்டுக்காரன் மேல பொறாமைல, காசு பணம் புகழ், ஹீரோ படத்துக்காக சண்ட போட்டதுலாம் எல்லாம் போதும் நேத்து பொள்ளாட்சியில நடந்தது நாளைக்கு உங்க வீட்ல நடக்கும். செக்ஸ் ஒன்னும் கொடுமை கிடையாது அது மறைச்சி மறைச்சி பேசுற வரைக்கும்.
Written and posted by
Engineering Films jeeva
Engineering Films jeeva
Thanks to நக்கீரன்





Comments
Post a Comment