"ஜீவா" நடித்த "கீ" படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா?

"ஜீவா" நடித்த "கீ" படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா?

ஜீவா நடிப்பில் போன வருடம் இயக்கி முடித்த "கீ" என்ற படம் திரைக்கு வருகிறது என்று போன வருடமே அதற்கான வேளையில் படக்குழு இறங்கி வேலை பார்த்து கொண்டு வந்த நிலையில் சில சினிமா அரசியல் காரணமாக வேறு படங்களுக்கு ரிலீஸ் தே‌தி ஒதுக்கி விட்டதால் "கீ" படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்க பட்டது,

"கீ" படத்தின் ஹீரோ ஜீவா, மற்றும் ஹீரோயின் நிக்கி கல்ரானி மற்றும் RJ Blaji போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தின் கதை அம்சம் என்னவென்றால் bluewale Game போன்ற ஆபத்தான விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் காளீஸ் படத்தின் teaser வெளியான போது படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் படத்தின் Promotion வேலை சரியா செய்தால் போதும் படத்தை வெற்றி அடைய செய்யலாம்.

இது போன்ற த்ரில்லர் படங்களுக்கு தமிழ் சினிமா வில் அதிகம் வரவேற்பு இருக்கும்,
இந்த படம் மூலம் ஜீவா விற்க்கு ஒரு பெரிய அளவில் market வர காரணமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை,

"கீ" படம் வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

"கீ" படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்
#kee #jiiva #nikikalraani #rjbalaji #கீ

Written and posted by
Engineering Films jeeva

YouTube - engineering Films Jeeva

Comments