"விஜயின்-மெர்சல்" ஐநான் இன்டர்நேஷனல் விழாவில் வெளியாகும் என்று தெரியுமா?

ஐநான் இன்டர்நேஷனலில் வெளியாகும் மெர்சல் என்று தெரியுமா?

விஜய் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான
மெர்சல் 250 கோடி வசூலை குவித்து மாபெரும் வெற்றியை பெற்றது. மற்றும் மெர்சல் படத்தில் பேசப்பட்ட GST வசனம் இந்தியா முழுவதும் BJB அரசிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின ஆனாலும் அன்றைக்கு GST ஆல் பாதிப்புதான் அதிகம் இருந்ததால் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு மேலும் பெரிய அளவில் வெற்றி பெறும் வகையில் அமைந்து.

படத்தில் வெற்றிமாறன் கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. மற்றும் மெர்சல் படத்தில் மெடிக்கல் மாபியா பற்றி பேசியதிலிருந்து மக்கள் இடத்தில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த முக்கிய காரணமாகவும் அமைந்தது.

விஜய் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் படம் மெர்சல். மேஜிக் மேன், டாக்டர் மற்றும் மதுரை மண்ணின் மைந்தன் என மூன்று கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார்.

மேலும் இந்த படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து IARA AWARD 2018 இதில் சிறந்த இன்டர்நேஷனல் நடிகர் என்ற பெருமை விஜய் க்கு கிடைத்து, IARA 2018 விருது தளப‌தி விஜய் பெற்றதை தமிழாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த மெர்சல் படம் வெளியாகி 2 வருடம் ஆனா நிலையில் மீண்டும் ஒரு முறை விஜய்க்கு மற்றும் மெர்சல் பட அனைத்து குழுக்கள் பெரிய அளவில் சந்தோஷம் கொடுக்கும் வகையில் மெர்சல் படம் மீண்டும் HAINAN INTERNATIONAL FILM FESTIVAL ஐநான் இன்டர்நேஷனலில் இந்த மாதம் மார்ச் 23 ஆம் தேதி திரையிட போகிறது. இது படக்குழு மற்றும் தளபதி விஜய் ரசிகர்களுக்கு பெரிய அளவில் சந்தோஷம் கொடுத்துல்லது.


Written and posted by
Engineering Films jeeva


Comments