"கிண்டி" சர்ச்சில் "விஜய் & நயன்தார" ஷூட்டிங்

கிண்டி சர்ச்சில் விஜய் நயன்தார ஷூட்டிங்

தளபதி 63 படத்தின் ஷூட்டிங் ஆரம்பம் ஆனா நாள் முதல் விஜய் மற்றும் சக நடிகர்கள் உடன் இருந்த காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது தளபதி 63 படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் காண ஷூட்டிங் கிண்டியில் உள்ள ஒரு தேவாலயம் ஒன்றில் திருமணம் நடைபெறும் காட்சி படமாக்கப்பட்டது என்ற செய்தி தற்போது கிடைத்துள்ளது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் காட்சிகள் இதற்க்கு பிறகு படமாக்கப்படும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

கதிர் மற்றும் விஜய் க்கு சில காட்சிகள் படத்தின் ஆரம்பத்தில் இருந்தே இருப்பதாக கூறப்படுகிறது, யோகி பாபு காமெடி கட்சிகளும் படமாக்கப்பட்டது என்றும், நடிகர் விவேக் அவர்களின் காட்சிகள் கூடிய விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

நயன்தார:
வில்லு படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய் உடன் பணியாற்ற இருக்கும் நயன்தாரா 2018 விகடன் விருது வழங்கும் விழாவில் விஜய்யை பற்றி கூறியது நினைவு இருக்கிறதா,
Most handsome and charming actor nu சொல்லி இருகாங்க, இப்போ விஜய் கூட நடிக்கிறாங்க, இதுல என்ன ஒரு சிறு கவலை என்றால் விஜய்யை பார்கும் போது நயன்தாரா சற்று வயதான மாதிரி தெரிகிறது என்று நெட்டிசன்கல் கிண்டல் செய்து வருகின்றன.
எப்டி இருந்தா என்னபா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தார ரொம்ப வருஷம் கழிச்சு விஜய் கூட நடிகுராங்க அப்டின்னு ஒருபக்கம் ஃபேன்ஸ் சந்தோசதுல இருகாங்க.


Written and posted by
Engineering Films jeeva

Comments