"விஷ்ணு விஷால்" மற்றும் "விக்ராந்த்" புதிய "பட அறிவிப்பு" என்ன தெரியுமா?

விஷ்ணு விஷால்:
விஷ்ணு விஷால் நடிகராக மட்டும் இல்லாமல் தற்போது படத்தயாரிப்பாளர் ஆக வும் சிறு சிறு படங்களை தயாரித்தும் அதில் அவரே நடித்தும் வருகிறார், சில படங்கள் நன்றாக பெரிய அளவில் வெற்றி பெறும், சில சமயங்களில் சில படங்கள் எதிர் பார்க்காத அளவில் தோல்வியை சந்திக்கும் இது தயாரிப்பாளர் தொழிலில் வழக்கமாக நடக்கும் ஒன்று.
விக்ராந்த்:
தற்போது பக்ரீத் என்னும் படத்தில் நடித்து முடித்திருக்கும் விக்ராந்த் கிரிக்கெட் விளையாட்டிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
பக்ரீத் படம் இந்தியாவில் முதன் முறையாக ஒரு ஒட்டகம் வைத்து எடுக்க பட்ட முதல் படம் என்பதால் படத்தினை பார்க்க ஆர்வம் kollywood இல் உள்ளது.
தற்போது விஷ்ணு விஷாலின் அடுத்த தயாரிப்பில் உருவாகும் படத்தில் விக்ராந்த் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது, ஆனால் இந்த படத்தில் விஷ்ணு விஷால் கூட இணைந்து விக்ராந்த் நடிக்க இருப்பது தெரிய வந்துள்ளது.
கூடிய விரைவில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கும் படம் பற்றிய தகவல் வெளி யாகும் என்று விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவு படுத்தியுள்ளார்.
Written and posted by
Engineering Films jeeva

Comments
Post a Comment