சென்னை சேப்பாக்கத்தில் பந்துகளை தெறிக்க விடும் தோனி, ரெய்னா

தோனி, ரெய்னா கலக்கல் பிராக்டிஸ் சேப்பாக் ஸ்டேடியம்.

CSK ஏப்ரல் மாதம் எப்போ வரும்னு எல்லாரும் காத்துள்ளனர் IPL முதல் match சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிராக்டிஸ் விளையாட்டு வெறித்தனமாக பிராக்டிஸ் பண்ணிட்டு இருகாங்க.

2018 ஓட சாம்பியன் பட்டம் வென்ற CSK, சென்னை ல ஃபர்ஸ்ட் விளையாட்டா தொடங்குகிறது csk ரசிகர்களுக்கு பெரிய அளவுல சந்தோசமா இருக்கும்.

போன வருஷம் csk மேட்ச் சென்னை ல சில பிர‌ச்சனை ஆள நடத்த முடியாம போனதால சென்னை csk ரசிகர்கள் பெரிய அளவுக்கு ஏமாந்தவங்க ஆனாலும் சென்னை Csk 2018 ஓட final match ல விளையாடி ரொம்ப சுலபமாக ஜெய்க்க வேண்டிய விளையாட்ட கஷ்ட்டப்பட்டு த்ரில்லிங்கா விளையாடி Fans க்கும் அதிகமான யோசிக்க வச்சு கடைசில ஜெயிச்ச Moment இருக்கே அது வேர லெவல்.

CSK fans க்கு special ah டிரைன் லாம் book CSK எங்க விளையாட்டுதோ அங்க டிரைன் போய் csk க்கு உற்சாகம் கொடுத்தாங்க இது சென்னை டீம்-கு‌ம் ரசிகர்களுக்கும் இடைல இருக்க பந்தம் சொல்ல வார்த்தையே கிடையாது.

இந்த தடவை IPL ஓட முதல் விளையாட்டு சென்னை ல நடக்க போகுது ரசிகர்கள் லாம் ஆவலா எதிர்பார்த்து இருகாங்க, போன IPL 1st விளையாட்டு மாறியே அதிரடி விளையாட்ட பாக்குறதுக்கு.


Written and posted by
Engineering Films jeeva


Comments