தனோஸ் நியூ லுக் லீக் ஆனது, யார் கொள்ளபடுவார்.

கேப்டன் மார்வல் படம் ரிலீஸ் ஆகி அவன்ஜர்ஸ் எண்டு கேம் க்கு பெரிய அளவில் ஒரு எதிர் பார்ப்பு கூடி இருக்கு, ஏன்னா தனோஸ்சை அழிக்க போவது யர்ர் இதுதான் கேள்வி,
அப்றம் அவன்ஜர்ஸ் இன்பினிடி வார் ல கடைசில தனோஸ் ஒரு விரலை சொடுக்கு போட்டது காத்துல கரைஞ்சு போனவங்க மறுபடியும் அவன்ஜர்ஸ் எண்டு கேம் ல வருவாங்களா இதுவும் அனைவருக்கும் இருக்கும் இன்னொரு சந்தேகம்.
ஆனா அவன்ஜர்ஸ் எண்டு கேம் ல தனோஸ் சாகறதுக்கு ஆஸ்கார்டு ல தன்டர் சுத்தியல் வச்சிருக்க தோர் கிட்ட தான் சவான் அந்த தனோஸ்,
கேப்டன் மார்வல் தனோஸ் அஹ அழிக்க முடியாது, ஏன்னா அவன்ஜர்ஸ் ஒண்ணா ஆனதுக்கு காரணம் தனோஸ், அவன்தான் ஏலியன்ஸ் அனுப்பி பூமிய அழிக்க சொன்னது, அத நடுத்து நிறுத்தி பூமிய காப்பாத்தினது அவன்ஜர்ஸ் தான், சடன்னா கேப்டன் மார்வல் தான் தனோஸ் அஹ அழிப்பான அது யாராளையும் ஏத்துக்க முடியாது.
தனோஸ் சாகணும்னா அவன்ஜர்ஸ் கிட்ட தான், இன்னும் சரியா சொல்லனும்னா கேப்டன் மார்வல் அவன்ஜர்ஸ் அஹ வழி நடத்தி தோர் ஓட தன்டர் பிரேக்கர் ல தான் சாகனும்.
இது தான் தனோஸ் கு முடிவா இருக்கும்.
New look
Written and posted by
Engineering Films jeeva

Comments
Post a Comment