சர்கார் செய்த பெரிய சாதனை, முதல் இடத்தில் யார்?

2018 Top 3- முதல் மூன்று இடம், யார் No.1

2018 ல அதிகமான படங்கள் ரிலீஸ் ஆனாலும், ஜெய்குற படம் ன்னு பாத்தா அதுல 10 சதவீதம் தான்,

இதுவரைக்கும் தமிழ் சினிமா நிறைய ஹீரோக் கல-அ பாத்து இருக்கு, அதுல சில பேர் மட்டும் தான் மக்கள் உயரத்தில் கொண்டு போய் வைப்பாங்க, அதுதான் நடிகருக்கும் ரசிகர்களுக்கும் ஒரு வார்த்தையில் சொல்ல முடியாத பந்தம்.

2018 ல மட்டுமே 250 க்கும் மேற்பட்ட படங்களில் வெளியாகி இருக்கு. அதுல நிறைய படங்கள் மக்கள் கிட்ட பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கு,

சின்ன படங்கள் வெற்றி அடையுரது சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் பெரிய அளவில் தயாரிக்க பட்ட படங்கள் போட்ட காசுக்கு டபுள் ஆக கூட வசூல் பன்னி இருக்கு.

Top 3 box office collection report ல
மூணாவது இடத்தில் 50 கோடி ல தயாரித்துள்ள படம் KGF ஐந்து மொழியில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்று இருக்கு.
50 கோடி போட்டு 230 கோடி வசூல் சாதனை செஞ்சி இருக்கு.
இரண்டாம் பாகம் சூட்டிங் கூட ஆரம்பம் பண்ணிட்டாங்க.

இரண்டாவது இடத்தில்,
2018 தீபாவளி பண்டிகை அன்று வெளியான விஜயின் சர்கார் படம் 115 கோடி ல தயார் செய்து மிக பெரிய அளவில் பிரம்மாண்டமான படமா 49p சட்டத்த ஆணித்தனமா மக்கள் கிட்ட கொண்டு சேர்த்து இருக்கு, எங்கலாம் 49p சட்டம் பேசப்படுகிறதோ அங்கு விஜயின் பெயரும் இருக்கும்.
115 கோடி போட்டு 257 கோடி வசூல் சாதனை படைத்து இருக்கு சர்கார்.

முதல் இடத்தில்,
2.0 மிக பெரிய அளவில் 540 கோடி செலவில் உருவான 2.0 படம் டைரக்ட் சங்கர் க்கு கனவு படமாக இருந்து வந்த இந்த 2.0 கதைய lyca நிறுவனம் தயாரிக்க முன் வந்தாங்க. படம் ஷூட் பண்ணது 3D காமிரா மூலம் பணதால பெரிய அளவில் படத்தின் பட்ஜெட் ஏரிடுசி.
Vfx வேலைய சரியா பண்ணனும்னு வேர கம்பெனி க்கு படம் மாற்றப்பட்டது இதனால படம் Production ல இரண்டு வருடங்கள் கழித்து வெளியாச்சி.
540 கோடி பணம் போட்டு 670 கோடி வசூலை குவித்து 2018 Blockbuster box office ல முதல் இடத்த பிடிச்சிருக்கு.


Written and posted by
Engineering Films jeeva



Comments