விஜய் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு, தள்ளுபடி செய்ய முடியாது
விஜய் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு, விழிப்புணர்வு.
விஜய்:
தமிழ் நாட்டில் அதிகம் மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நல திட்டங்கள் இதுபோன்ற ஏற்படுத்த விஜய் தனது திரைபடம் மற்றும் மக்கள் இயக்கம் சார்பில் நிறைய உதவிகள் செய்து வருகிறார்,
சில மாதங்கள் முன்பு vijay 45 லட்சம் ரூபாய் கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்க பட்ட போது தனது ரசிகர்கள் மூலம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிரடி ஆக பாதிக்க பட்ட மக்கள் இடத்தில் உணவு பொருட்கள், உடைகள் என அனைத்து வசதிகளும் கேரள மாநிலம் முழுவதும் பாதிக்க பட்ட மக்களுக்கு நேரடியாக உதவி செய்தார்.
இது போன்று மக்களுக்கு நிறைய உதவிகள் மற்றும் தன் திரைபடம் மூலம் அரசியல் விழிப்புணர்வு மக்கள் இடத்தில் விதைகள் ஆக பதிய வைத்து வருகிறார்.
சூர்யா :
சூர்யா தனது அகரம் ஃபவுண்டேஷன் மூலம் மாணவர்களின் படிப்பு செலவினை ஏற்று ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அகரம் மூலம் செய்து வருகிறார்.
அகரம் ஃபவுண்டேஷன் முதல் விழிப்புணர்வு குறும் படத்தில் விஜய், சூர்யா, மாதவன், ஜோதிகா ஆகியோர் நடித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தற்போது இந்திய அரசாங்கம் ஒவ்வொரு வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் போலியா சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் அமைக்கும்.
இதனை மக்கள் இடத்தில் கொண்டு போய் சேர்க்க விஜய் மற்றும் சூர்யா இருவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்பட வீடியோ நடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விஜய் சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் மற்றும் சூர்யா இருவரும் போலியா சொட்டு மருந்து விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்படம் நடிக்க ஒப்பு கொண்டதாக தகவல் கிடைத்தது, நீண்ட வருடம் பிறகு விஜய், சூர்யா ஒரே குறும்படத்தில் நடிக்க உள்ளனர்.
Written and posted by
Engineering Films jeeva

Comments
Post a Comment