விஜய் 63 படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து "ரசிகர்களை காப்பாற்றிய விஜய்", வைரல் வீடியோ "

ரசிகர்களை காப்பாற்றிய விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்

தளபதி 63 படத்தின் சூட்டிங் SRM கல்லூரியில் நடைபெற்று வருகிறது, இந்த சூட்டிங்கில் விஜய் உடன் நயன்தாரா நடிக்கும் கட்சிகள் படம் பிடிக்க பட்டு வருகிறது.

என்றும் போல் இன்றும் தளப‌தி விஜய் ரசிகர்கள் உற்சாகம் கொண்டு விஜய்யை பார்க்க srm க‌ல்லூ‌ரி அருகில் வெளியின் பின் பக்கம் நின்று கொண்டு இருந்த போது சற்றும் எதிர்பாராத விதமாக விஜய்யின் கார் வந்தது.

விஜயின் கார் வந்தததை பரத்தை விஜயின் ரசிகர்கள் உணர்ச்சியில் விஜய்யை பார்த்து தலைவா தலைவா என கற்றி கற்றி விஜயின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூச்சல் போட்டு விஜய்யை அருகில் வரவழைத்து விஜய்யிடம் உரையாடினர்,

விஜய் அங்கு இருக்கும் சாக்கடை கூட பாராமல் அதனை தாண்டி வந்து ரசிகர்களை சந்தித்து பேசினார்.
சற்றும் யாரும் எதிர் பார்க்காத நிலையில் வெளியில் போட பட்ட வேலி இரும்பு கம்பங்கள் ரசிகர்கள் விஜய்யை நோக்கி விழாவே விஜய் ஓடிவந்து கம்பத்தை தாங்கி பிடித்து யாருக்கும் அடிபட்டாமல் தாங்கி நிற்கும் Video மற்றும் புகைப்படம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

விஜய் ரசிகர்கள் இது வரை விஜய்யை சினிமா வில் மட்டும் காப்பாற்றும் வகையில் பார்த்த ரசிகர்கள் இன்று ரியல் ஹீரோ வாக தளபதி விஜய் ரசிகர்கள் அனைவரையும் இரும்பு கம்பம் தாங்கி பிடித்து அடிபட்டாமல் காப்பாற்றினார்.

இதனை கண்ட ரசிகர்கள் உணர்வு பெருக தலைவா தலைவா என்று விஜய்யை இன்னும் அதிகமாக நேசிக்க தொடங்கியது அவர்களின் கூச்சலில் தெரிந்தது. #Vijay #Vijay63 #Thalapathy63 #ThalapathyVijay #Atlee #AGS


Written and posted by
Engineering Films jeeva.

-------------------------------------------------------------------
YouTube வழியாக தளபதி 63 படத்தின் Update தெரிந்து கொள்ள இங்கே 
Click செய்யவும்
Or
YouTube : /engineeringfilmsjeeva



Comments