ரஜினிகாந்த் படம் நிறுத்தப்பட்டது. ஏ ஆர் முருகதாஸ்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ரஜனியின் புதிய படம் ஆரம்பித்து நடக்கும் போது, சில பிரச்சனைகள் வர தொடங்கியது.
ஏ ஆர் முருகதாஸ் கடைசியாக சர்கார் என்ற வெற்றி படத்தை விஜய் உடன் மூன்றாவது முறையாக துப்பாக்கி, கத்தி படத்திற்கு பிறகு இணைத்து மூன்றவது படமும் வெற்றி கொடுத்தார்.
தற்போது ரஜனியின் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 166 படம் நிறுத்தப்பட்டன, காரணம் படம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம், ஆதலால் election கிட்ட நெருங்கி விட்டது.
ஷூட்டிங் க்கு Production வேலைக்கு பணம் கொண்டு செல்ல கூடும், இதனால் அரசிடம் இருந்து சில பிரச்சனைகள் வரலாம் அதனால் படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்க வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூறியதாகத் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
Written and posted by
Engineering Films jeeva
Follow me
On YouTube :Engineering Films jeeva

Comments
Post a Comment