பா. ரஞ்சித் கோவம் பொள்ளாட்சி பாலியல் குறித்து


பா. ரஞ்சித் கோவம் பொள்ளாட்சி பாலியல் குறித்து. 

இதில் எழுதிய வார்த்தைகள் அனைத்தும் பா. ரஞ்சித் அவர்களின் கோவம் மற்றும் சமூகம் மீது கொண்ட அக்கறை.

"பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நம் அனைவருக்கும்....நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால்     மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.

ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூக செயல்பாடு, கலாச்சாரம் பற்றிய  பிற்ப்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும்.

இல்லையேல் பாதிக்கப்பட்ட,பாதிக்கபடபோகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கி கொண்டுதான் இருக்கும். நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய் கொண்டுதான் இருக்க போகிறோம். "
#paRanjith  #பாரஞ்சித் #Pollachi #PollachiSexualAbuse 


Written by
பா. ரஞ்சித்
Posted by
Engineering Films jeeva



Comments