சமந்தாவின் லேடஸ்டு போட்டோ ஷூட் என்னா ஸ்டைல்

சமந்தாவின் புதிய போட்டோ ஷூட் என்னா ஸ்டைல்

தென் சினிமா வில் அனைவருக்கும் பிடித்த ஹீரோயின் என்றால் சமந்தா பெயரும் இருகும்.
தமிழ் சினிமா வில் மிக பெரிய அளவில் வரவேற்பு பெற்ற நடிகை.

இன்று காலை வெளியிட்ட சமந்தாவின் போட்டோ சூட் இல் வேற லெவல் ஸ்டைல்லில் அம்மினி கலக்கல் ஆக தோற்றம் அளிக்கிறார்.
படு ஸ்டைல் ஆக, Swag ஆக, இருக்கும் இந்த போட்டோ ஷூட் எடுக்க பட்ட சமந்தாவின் போட்டோ டிவிட்டர் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் ர‌சிக‌ர்க‌ள் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ சமந்தாவின் அந்த போட்டோ ஷூட்


Written and posted by
Engineering Films jeeva


Comments