சர்கார் பட பாணியில் தேர்தல் ஆணையம்.

சர்கார் படத்தில் 49p சட்டம் பற்றி விஜய் தெளிவாக கூறியிருந்தார்.

தற்போது தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்பதால் கள்ள ஓட்டு போட வருபவர்களை எப்படி கண்டு கொள்வது மற்றும், போடபட்ட கள்ள ஓட்டினை எப்படி நீக்குவது எண்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

49p சட்டம். ஃபாரம் 17 p படி போட பட்ட கள்ள ஓட்டு க்கு பதிலாக ஓட்டு இழந்தவர்களுக்கு மீண்டும் பேலட் ஓட்டு உரிமம் வழங்கப்படும் மற்றும் போட பட்ட கள்ள ஓட்டு இயந்திரத்தில் இருந்து நீக்கப்படும்.

கள்ள ஓட்டு போட வருபவர்களை கண்டு கொண்டு அவர்கள் மீது சந்தேகம் வந்தால், இரண்டு ரூபாய் கொடுத்து அவரின் அதாரம் அனைத்தையும் சரி செய்ய சட்டத்தில் இடம் உள்ளது, மற்றும் அதாரம் சரி பார்க்கும் போது இவர் கள்ள ஓட்டு போட வந்தவர் என்று தெரிய வந்தால் உடனடியாக காவல் துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

2 ரூபாய் கொடுத்து ஓட்டு போட வருபவர்களின் ஆவணங்களை பூத்தில் இருக்கும் ஏஜென்ட் சரி பார்க்கலாம்.

கள்ள ஓட்டு போட வருபவர்களை கண்டுபிடிக்கபட்டாள் மீண்டும் அந்த 2 ரூபாய் திருப்பி கொடுக்கப்படும்.

Written and posted by
Engineering Films jeeva

Follow me
On YouTube :Engineering Films jeeva



Comments