கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி தெரியுமா?

கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி தெரியுமா?

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் இந்த வருடம் ஐந்து மொழியில் வெளியாகி அனைத்து மொழியில் வெற்றி பெற்ற படம் KGF ( கே.ஜி.எப்) படத்தின் உண்மை சம்பவங்கள் அடிபடையில் எடுக்க பட்ட kgf படம் தமிழ் சினிமா வில் VFF விஷால் பிலிம் பேக்ட்ரி ரிலீஸ் செய்ய உதவியது,

தமிழ் சினிமா வில் எதிர் பார்த்த அளவுக்கு படம் பெரிய அளவில் கலெக்சன் வரவில்லை இதற்க்கு காரணம் விஷால் படத்திற்கு சரியாக Promotion செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் கே.ஜி.எப் படத்தை சமூக வலைத்தளங்களில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தார். Facebook மற்றும் டிவிட்டர் என அனைத்து இடத்திலும் KFG படத்தின் Meme மற்றும் டயலாக் பேச ஆரம்பித்தது.

இப்போது கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடந்து முடிந்தது, படத்தின் நாயகன் யாஷ் கே.ஜி.எப் படத்தின் ஹீரோயிசம் செய்ய கச்சிதமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் KGF படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது ரிலீஸ் செய்ய போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிச்சயம் கே.ஜி.எப் இரண்டாம் பாகம் வரும் போது முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைகும் என்பதில் சந்தேகம் இல்லை.


Written and posted by
Engineering Films jeeva


Comments