என்ன அழகு - Samantha Latest photo shoot gallery

சமந்தாவின் புதிய போட்டோ ஷூட் என்னா அழகு.

சமந்தாவின் புதிய படம் ஒன்று தமிழில் வெளியாக உள்ளது, இதற்க்கு நிறைய பத்திரிக்கை ஊட‌க‌த்துறை க்கு பிரத்யேக இன்டர்வியூ கொடுத்து வருகிறார்.

நேற்று ஒரு பத்திரிக்கை ஊட‌க‌த்துறை க்கு இன்டர்வியூ கொடுக்கும் இடத்தில் ஒரு போட்டோ ஷூட் நடைபெற்றது,

அதில் சமந்தாவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் viral ஆக பரவி வருகிறது.
அந்த புகைப்படம் இதோ






சமந்தா முன்பு இருந்த அல்ட்ரா மாடர்ன் இப்போது சற்று குறைந்து பார்பது போல் உடை அணிந்து வருகிறார். மிகவும் அழகாக இருக்கும் சமந்தா. 


Written and posted by 
Engineering Films jeeva 

Comments