நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது, தெரியுமா?

அஜித்தின், நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது, தெரியுமா?

H. விநோத், தீரன் அதிகாரம் ஒன்று திரை படத்திற்கு பிறகு இயக்கும் படம் நேர்கொண்ட பார்வை.

ஹிந்தி யில் வெளியான( pink) பின்க்கு படத்தின் தமிழ் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை, pink படத்தில் அபிஷேக் பச்சன் நடித்திருந்தார்,
முக்கிய கதாபாத்திரத்தில் டாப்சி நடித்திருந்தார்.

Pink தமிழ் ரீமேக் படத்தின் உரிமை மறைந்த ஸ்ரீ தேவியின் Production இல் தயாராகி வருகிறது. படத்தின் ஆரம்ப ஷூட்டிங் நடைபெறும் போதே படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிட்ட படக்குழு ரசிகர்கள் இடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது படத்தின் ஷூட்டிங் 50 நாட்களுக்கு கடந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது.

நேர்கொண்ட பார்வை படம் 2019 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் முதல் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்று படக்குழு சார்பில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இது அ‌ஜித் ரசிகர்கள் இடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது, இந்த வருடம் வெளியான விஸ்வாசம் படம் தொடர்ந்து இந்த வருடமே இரண்டாவது படம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written and posted by
Engineering Films jeeva

Follow me
On YouTube : Engineering Films jeeva




Comments