கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் பூஜை, டைரக்டர் மற்றும் ஹீரோயின் யார் தெரியுமா?

கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் பூஜை, டைரக்டர் மற்றும் ஹீரோயின் யார் தெரியுமா?
ஹீரோ : கார்த்தி
தேவ் படம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த கார்த்தி மற்றும் பட குழுக்கு பெரிய ஏமாற்றம் தான் கிடைத்து, படத்தின் இயக்குனர் புதுமுகம் கதை சரியாக இல்லை என்றும் தெரிந்த பிறகும் படத்தை எடுக்க காரணம் பையா போன்ற திரைகதை தான் காரணம் ஆனால் அது கொஞ்சம் கூட படத்தின் கதைக்கு ஒட்டவில்லை.

பெரிய அளவில் நஷ்டம் அடைந்த தேவ் படம் அடுத்து நேற்று முன்தினம் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்தனர். கைதி படத்தின் பெயர் வைக்கப்பட்டது.

தற்போது கார்த்தியின் 19 ஆவது படம் ரெமோ பட டைரக்டர் பாக்கியராஜ் கண்ணன் இயக்க இருக்கிறார்.
ஹீரோயின் rashmika நடிக்க இருக்கிறார்.

படத்தின் சூட்டிங் பூஜை போட்டு தொடங்கியது, கார்த்தி ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார் என்று நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளி வந்துள்ளது.

கார்த்தி 19 ஆவது படத்தின் பூஜா போட்டோ

#karththi19 #rashmika 

Written and posted by
Engineering Films jeeva

Comments