"அர்பஜன் சிங்" போட்ட மாஸ் ட்வீட் "ரஜினிகாந்த் & சச்சின்"

அர்பஜன் சிங் போட்ட மாஸ் ட்வீட் 

இந்தியன் ஸ்பின் பந்து வீச்சாளர் அர்பஜன் சிங் மற்றும் God of cricket சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கு கொண்டு திருமண விழாவை வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் மிக பெரிய நட்சத்திர பிரபலம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இது தான் முதல் முறை இப்படி ஒரு திருமண விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட பந்து வீச்சாளர் அர்பஜன் சிங் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ரஜினிகாந்த் உடன் போட்டோ எடுத்துக்கொன்டனர், எடுத்த போட்டோவை அர்பஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து செம மாஸ் ஆக டிவிட் போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார், இதோ அந்த ட்வீட்.

அர்பஜன் போட்ட ட்வீட் :
"வாழ்க்கையின் தொடக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் இரெண்டு ஸ்டம்புகளுக்கு நடுவில் இருக்கலாம் அல்லது ஒரு பேருந்தின் இரண்டு படிக்கட்டுகளுக்கு நடுவிலும் இருக்கலாம் எங்க தொடங்குறோம்ன்றதுல இல்ல மாஸ், எப்படி சாதிக்கிறோம்ங்கிறது தான் மாஸ்"
@sachin_rt @rajinikanth #thalaiva #thalaivar

இதை தான் அர்பஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து டிரெண்ட் செய்தார். தமிழ் மொழியில் இவர் போட்ட ட்வீட் பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.



Written and posted by
Engineering Films jeeva



Comments