நயன்தாரா பதிலடி. உங்கள பெத்தது ஒரு பொம்பல தான,
உங்கள பெத்தது ஒரு பொம்பல தான, நயன்தாரா பதிலடி.
நேற்று ராதாரவி ஒரு மேடையில் கூறியது.
MGR Sivaji லாம் சாகாவரம் பெற்ற நடிகர்கள் இப்போது இருக்கும் நடிகர்களை ஒருத்தரும் இல்ல.
இதுவரை தமிழ் சினிமா வில் நிறைய சாமி படங்கள் வந்து இருக்கு, ஆனா யாரு வேணும் நாலும் என்ன கதாபாத்திரத்தில் லும் நடிக்கலாம், சீத்தா வா நடிக்க சில தகுதி வேண்டு்ம்.
நயன்தார தெலுங்கு படம் ஒன்றில் சீதா வாக நடித்து இருந்தார்,
மற்றும் நயன்தாரா படங்களில் பேய்யாகவும் நடிக்கிறார், இப்போ வந்து சீதாவா யாரு வேணும்னாலும் நடிக்கலாம், அப்போ லாம் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க கே ஆர் விஜயா அவங்களா கூப்பிடுவாங்க.
இவங்க அந்த சீத்தா கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்றும் தோன்றினால் அவங்களை கூப்பிடுவாங்க.
ஆனா இப்போ கூப்பற்ற மாறி இருக்க வங்காள நடிக்கிறாங்க ன்னு கோச்சையாக கூறினார்.
இதற்க்கு நயன்தாரா பதிலடி கொடுத்து உள்ளார்.
சற்று முன் அறிக்கை ஒன்றில், ராதா ரவிக்கு பதிலடி கெடுக்க உங்களை பெற்றது பெண் தான் என்றும், பாலியல் ரீதியாக புகார் மற்றும் high court சட்டத்தின் படி இதுபோன்ற தரை குறைவாக பேசிய ராதா ரவி மீது நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கம் அமைப்பு உள்ளதா என்று நடிகர் சங்கத் தலைவர் க்கு இந்த அறிக்கையில் கேள்வி கேட்டு இருக்கிறார் நயன்தாரா.
Nayanthara press release
Written and posted by
Engineering Films jeeva

Comments
Post a Comment