விஜய்க்கு அடுத்துதான் மகேஷ் பாபு, என்ன தெரியுமா.

விஜய்க்கு அடுத்துதான் மகேஷ் பாபு, என்ன தெரியுமா.

விஜய் தமிழ் சினிமா வில் அளவுக்கு அதிகமான ரசிகர்கள் பட்டாளம் மற்றும் இல்லாமல் நிறைய நண்பர்கள், நன்பிகள், குழைத்த ரசிகர்கள் கொண்ட ஹீரோ.

2018 இல் Behindwoods gold medal விருது விழாவில் விஜயின் தத்ரூபமாக ஒரு wax statue, மெழுகு சிலை அறிமுகம் படுத்தப்பட்டது சிங்கப்பூரில்.
அந்த சிலை இந்தியா வின் சிறந்த மாடல் என்ற பெயரில் மும்பையில் வைக்கப்பட்டது.

அதே போன்று தற்போது, மகேஷ் பாபுவின் wax statue, மெழுகு சிலை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.



அந்த சிலையுடன் மகேஷ் பாபு எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த மகேஷ் பாபு ரசிகர்கள் அதனை சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவி வருகின்றனர்.

Written and posted by
Engineering Films jeeva

Follow me
On YouTube : Engineering Films jeeva


Comments