விஜய் எங்கு இருக்கிறார் தெரியுமா? படப்பிடிப்பு நடக்க வில்லை.

5 நாட்கள் ஷூட்டிங் நடைபெற வில்லை
சில நாட்களாகவே தளபதி 63 படத்தின் ஷூட்டிங் நடைபெற வில்லை, என்பது அனைவரும் அறிந்ததே.
காரணம் என்ன :
தளபதி 63 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது, மற்றும் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் தற்போது தளபதி 63 படத்திற்காக 5 கோடி செலவில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்க பட்டு வருகிரது.
தற்போது தளபதி 63 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் நயன்தாரா தெலுங்கு படத்தில் நடிக்க சென்று விட்டார்.
தளபதி விஜய் அவர்களும் தன் மகனை பார்க்க கனடா நாட்டுக்கு சென்று உள்ளதாக தெரியவந்துள்ளது. கனடா வில் தளபதியின் மகன் சஞ்சய் படித்து வருகிறார்.
தற்போது 5 நாட்கள் ஆகிய நிலையில் அடுத்த வாரம் மீண்டும் தளபதி விஜய் சென்னை திரும்ப உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
தளபதி 63 படத்தின் ஷூட்டிங் அடுத்து ஒருவாரம் கழித்து மீண்டும் துவங்க உள்ளது.
Written and posted by
Engineering Films jeeva
Follow me
On YouTube : Engineering Films jeeva

Comments
Post a Comment