"மோகன் ராஜா" உடன் இணையும் "விஜய்"
"மோகன் ராஜா" உடன் இணையும் "விஜய்"
2020 இல் மோகன் ராஜா உடன் இணைந்து விஜய்யின் தளபதி 64 படத்தை தொடங்க இருபது பற்றி செய்திகள் வெளிவந்துள்ளன.
நேற்று முன்தினம் டைரக்டர் மோகன் ராஜா ஒரு கல்லூரியில் கெஸ்ட் லெக்சர் கொடுக்கும் போது நான் படங்களில் சமூக கருத்துக்களை வேலாயுதம் படத்தில் இருந்து தான் ஆரம்பித்தேன் மறுபடியும் விஜய் உடன் பணியாற்ற போவதாக அந்த விழாவில் டைரக்டர் மோகன் ராஜா கூறியதை வீடியோ ஒன்றில் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதே போல சில மாதங்களுக்கு முன்பு விஜயின் தளபதி 63 படத்தின் டைரக்டர் மோகன் ராஜா என்ற தகவல் வெளியாகி அது அட்லி என கைமாறியது,
காரணம் சர்கார் படம் அரசியல் பற்றி மற்றும் இலவசங்களை எதிர்த்து 49p சட்டத்தை பற்றி அழுத்தமாக படம் வெளிவந்தால் மீண்டும் அரசியல் சம்மந்தம் பட்ட படம் வேண்டாம் என்ற முடிவில் தளபதி 63 படம் ஸ்போட்ஸ் த்ரில்லர் படமாக இருந்ததால் அட்லி இயக்கத்திற்கு கை மாறியது,
இன்னும் சில மாதங்கள் கழித்து விஜய் 64 படத்தின் டைரக்டர் குறித்து அதிகார அறிவிப்பு வெளியாகும் அதில் மோகன் ராஜா என்ற பெயர் வரும் எண்பது இப்போதே தெளிவாக தெரிகிறது.
Written and posted by
Engineering Films jeeva

Comments
Post a Comment