சூடு பிடிக்கும் ஆட்டம் இன்று முத‌ல், மோதி பாக்கலாம் வா

csk வா, RCB யா இல்ல தமிழ் நாடா vs கர்நாடக - வா சூடு பிடிக்கும் ஆட்டம்.

CSK அணி அப்டின்னு சொன்னாலே தோனி அப்டின்ற ஒரு பெரிய சக்தி இருக்கு ன்னு பெரிய அளவில் ரசிகர்கள் கிட்ட நம்பிக்கைய வித்தச்சியாச்சி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அப்டின்னு ஒரு தடவை சொல்லி பாருங்க.......

ஹம்.... சொல்லுங்க, சென்னை சூப்பர் கிங்ஸ், இதுதாண்டா சந்தோசம், இதுதாண்டா csk. அப்டின்னு நினைக்க தோன்றும்.

என்ன தான் நீங்க செ‌ன்னை-ல இருக்குற - தாளதான் தோனி க்கு சப்போர்ட் பண்ணுவிங்க, தோனி வேர டீம் ல விளையாட போயிட்டா அப்பாவும் தோனி க்கு சப்போர்ட் பண்ணுவோம், ஏன்னா தோனி எப்போ csk ல ஆட ஆரம்பிச்சான்னோ அப்போவே எங்க ஊருக்காரன்டா.

கோலி என்னதான் இந்தியா க்கு கேப்டன் ஆக இருந்தாலும் தோனி தான் மாஸ்.

இப்போ RCB க்கு விளையாடினாலும் எங்களுக்கு தமிழ்நாடு vs கர்நாடக தான்.
நடக்க போற விளையாட்டு இருக்கே இந்த விளையாட்டு, முடிவுல தெரியும் இது csk க்கு வெறும் ஆரம்பம் தான் ன்னு.

Social media Ahh...
வெடிக்க போது, csk vs RCB வார் நட‌க்க போது,
தோனி கிட்ட மாட்ற பால் சின்னா பின்னனம்மா ஆக போது, ஒவ்வொரு ஓவர்ளையும் வெறி ஏர போது, match முடிய கடைசி ஓவர் ல ஆறே பால் - ல எல்லா கடவுளும் கண் முன்னாடி வந்து போகும், குட்டி பசங்களாம் csk அடிச்சி விளையாடுவதை பார்த்து குஷீல குதிக்க போறாங்க, கடைசி பால் ல தோனி 6 அடுச்சு கேம் வின் பண்ற Moment இருக்கே அது வேர லெவல் டா..........


Written and posted by
Engineering Films jeeva


Comments