"ராயுடு" சென்னை" CSK ல" சேர்ந்த கதை தெரியுமா.

ராயுடு சென்னை CSK ல சேர்ந்த கதை தெரியுமா.

ராயுடு IPL ல ஃபர்ஸ்ட் அவரு விளையாடியது மும்பை இண்டியன்ஸ் அணிக்கு தான். மும்பை அணியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வருவார் அம்பத்ட்டி ராயுடு,

மும்பையில் அணிக்காக விளையாடி அம்பத்ட்டி ராயுடு, எப்படி சென்னை CSK அணியில் சேர்த்தார் என்பது தான் முக்கியம். சென்னை அணி சூது ஆட்டத்தில் இருபதாக கூறி சென்னை அணியை இரண்டு ஆண்டுகள் IPL விளையாட்டில் கலந்து கொள்ள கூடாது என்று கூறிய போது, சென்னை csk அணியில் இருந்த தோனி ரெய்னா ஆகியோர் வேறு வேறு டீம் இல் விளையாடினர். அப்போது தோனி சன்ரைசஸ் அணியில் விளையாடி பொது ஐதராபாத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த தோனி யை பார்க்க அம்பத்ட்டி ராயுடு ஐதராபாத் பிரியாணி உடன் அந்த ஹோட்டல் க்கு சென்ற போது, ஹோட்டல் நிர்வாகம் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை ஹோட்டல் குள்ள அனுமதி கிடையாது என்று கூறியதால், அம்பத்ட்டி ராயுடு மிகவும் வருத்தம் அடைந்தார்.

ஆனால் தோனி ஹோட்டலில் இருந்து வெளியே வந்து ஹோட்டல் கார் பார்க்கிங் பகுதியில் அமர்ந்து அம்பத்ட்டி ராயுடு கொண்டு வந்த பிரியாணியை சாபிட தொடங்கினர் அன்று முதல் இன்று வரை அம்பத்ட்டி ராயுடு மற்றும் தோனி இடம் அந்த நட்பு பெருகியது இதன்.

2018 IPL இல் அம்பத்ட்டி ராயுடு மும்பை அணி ஏலத்தில் எடுக்காத நிலையில், சென்னை csk மறுபடியும் 2018 இல் விளையாடும் அணியில் அம்பத்ட்டி ராயுடு வை தோனி சிபாரிசு செய்தார் csk அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்ட்டி ராயுடுக்கு இந்திய அணியில் விளையாடவும் வாய்பை பெற்று தந்தது.

இதுதான் அம்பத்ட்டி ராயுடு CSK அணியில் சேர்ந்து இந்திய அணியில் விளையாட காரணம். தோனி டா......
Please share to csk fans, Maximum

Written and posted by
Engineering Films jeeva


Comments