விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?

விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?

தமிழில் விக்ரம் வேதா என்ற படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இருவரும் சேர்ந்து இயக்கி தமிழ் சினிமா வில் Don படத்தை புதிய பரிமாணத்தில் காட்டினர்.

இதில் ஹீரோ வில்லன் கிடையாது கதைல ரெண்டு பேரும் வில்லன் தான் ன்னு சொல்ர வசனம் திரை அரங்கில் விசில் சத்தம் தெறிக்கும்.

இந்த படத்தை ஹிந்தி ரீமேக் இல் சஞ்சய் தத் மற்றும் ரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்தது.

தற்போது விக்ரம் வேதா படத்தினை தெலுங்கில் பாலகிருஷனா மற்றும் டாக்டர் ராஜா சேகரும் நடிக்க இருப்பதாக தகவல் தெலுங்கு சினிமா வில் பரவ தொடங்கியது.

இந்நிலையில் படத்தின் உரிமையாளர் ஒய் நாட் ஸடூடியோ இன்னும் கதையின் உரிமை என்னிடம் தான் உள்ளது, அறிவிப்பு வெளியாகும் வரை யாரும் தவரான செய்தியை நம்ப வேண்டாம் என்று ஒய் நாட் ஸடூடியோ தனது டிவிட்டர் பக்கத்தில் பிரஸ் ரிலீஸ் notice வெளியிட்டனர்.

Written and posted by
Engineering Films jeeva

Follow me
On YouTube : Engineering Films jeeva


Comments