குப்பத்து ராஜா ரிலீஸ் தேதி தெரியுமா? Gvp அசத்தல்
குப்பத்து ராஜா ரிலீஸ் தேதி தெரியுமா? Gvp அசத்தல்
Gv ப்ரகாஷ் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் குப்பத்து ராஜா,
இந்த படம் வட சென்னை போன்ற பகுதில் எடுக்கப்பட்ட படம், வட சென்னை யில் இருக்கும் மக்களின் வலிமையை படத்தில் கூரிஇறுக்கிறோம் என்றும்.
இதுவரை நான் ஆடிய நடனம் எல்லாமே பாபா பாஸ்கர் மாஸ்டர் தான் எனக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார், இந்த படத்தில் வரும் எங்க ஏரியா எங்களது, உங்க ஏரியா உங்களது பாட்டுக்கு நான் மிகவும் நல்ல ஆடி இருக்கேன்,
இதுவரை நான் படத்துல ஆடுனதுக்கும் இப்போ குப்பத்து ராஜா படத்துல ஆடுனதுக்கும் ரொம்பவே improvement நல்லாவே தெரியும் என்று Gv ப்ரகாஷ் நேற்று அவர் கொடுத்த இன்டர்வியூ வில் கூறி இருந்தார்.
தற்போது குப்பத்து ராஜா படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
படம் U/A சான்று பெற்றுள்ளது.
படம் U/A சான்று பெற்றுள்ளது.
குப்பத்து ராஜா வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்று படக்குழு சார்பில் வெளியானது.
Written and posted by
Engineering Films jeeva
Engineering Films jeeva
Comments
Post a Comment