Hero படத்துக்கு ஃபர்ஸ்ட் லுக் தேவ இல்ல படம் Blockbuster தான் சொன்னது யார் தெரியுமா?

Hero சிவகார்த்திகேயன் சூட்டிங் ஸ்பாட் பிக்சர்ஸ். 


நேற்று ஹீரோ படத்தின் பூஜை தொடங்கி சூட்டிங் ஸ்டார்ட் செய்யப்பட்டது, காமிரா மேன் ஜார்ஜ் மற்றும் டைரக்டர் ps மித்ரன் மற்றும் சிவகார்த்திகேயன் மூன்று பேரும் சேர்ந்து எடுத்த போட்டோ சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.

இந்த ட்வீட் க்கு நடன இயக்குனர் சதிஷ் சொன்ன வாழ்த்து என்ன என்றால் இந்த போட்டோ பார்க்கும் போது நிச்சயமாக Blockbuster தான் படம் என்றும் இந்த போட்டோ பார்க்க ஃபர்ஸ்ட் லுக் மாதிரிதான் இருக்கு என்று தெரிவித்தார்.

ஹீரோயின் கல்யாணி : என்ன அழகு ❤️


இதோ சிவகார்த்திகேயன் மற்றும் George போட்ட ட்வீட் மற்றும் சதிஷ் போட்ட ட்வீட்



Written and posted by
Engineering Films jeeva 

Comments