சூர்யா கோவம், டப்பிங் ஸ்டார்ட் - NGK ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூர்யா கோவம், டப்பிங் ஸ்டார்ட் - NGK ரிலீஸ் தேதி அறிவிப்பு.
நீண்ட நாட்களாக சூர்யாவின் NGK எனும் நந்த கோபால குமரன் தான் NGK, சூர்யாவின் ரசிகர்களை வெகுவாக சோதித்த படம்.
2018 தீபாவளி பண்டிகை அன்று வெளிவரும் என்று கூறிய சூர்யா சற்று படத்தின் வேலைகள் முழுமை பெறவில்லை என்பதால் படம் தீபாவளி பண்டிகை அன்று வெளிவராது, என்றும் தீபாவளி பண்டிகை அன்று வர இது ஒன்னும் பட்டாசு இல்ல படம், அப்டின்னு விஜய்யின் சர்கார் படத்தை கிண்டல் அடித்து பேசிய சூர்யா.
அப்போது எதற்க்கு தீபாவளி அன்று படம் ரிலீஸ் செய்யப்படும் என்று போஸ்டர் வரை வெளியிட்டனர் என்று ஒரு பக்கம் ரசிகர்கள் கேட்டாலும் பலர் ngk படம் எப்போ வந்தாலும் பாப்போம் என்று சூர்யா சொன்னது போல் காத்திருப்போம்.... என காத்து வருகின்றனர், சூர்யா ரசிகர்கள்,
தற்போது கிடைத்த தகவல் சூர்யா #ngk படத்தின் டப்பிங் பேச ஆரம்பித்து விட்டார் என்றும், விரைவில் போஸ்ட் Production வேலையில் முடித்து படம் வெளியாகும் தேதியை படக்குழு விரைவில் வெளியிடும் என்றும் தகவல் கிடைத்தது.
Written and posted by
Youtube: Engineering Films jeeva

Comments
Post a Comment