தெறி re-ரிலீஸ் - மரண மாஸ் கொண்டாட்டம், வெற்றி தியேட்டர்ல
தெறி re-ரிலீஸ் - சென்னை வெற்றி தியேட்டர்ல மரண மாஸ் கொண்டாட்டம்.
தளபதி விஜய் நடிப்பில் அட்லி முதன் முதலாக விஜய் உடன் பணியாற்ற வாய்ப்பு ராஜா ராணி வெற்றிக்கு பிறகு கிடைத்தது, விஜய் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் போலீஸ் ஆக நடித்த படம் தெறி.
தெறி படத்தின் பெரிய வெற்றி மீண்டும் விஜய்யை இயக்க அட்லிக்கு Bairavaa படத்திற்கு பிறகு கிடைத்தது மெர்சல்.
தற்போது சென்னை வெற்றி தியேட்டர்ல தெறி படம் re-ரிலீஸ் செய்யப்பட்டது, ரசிகர்கள் இடத்தில் மீண்டும் தெறி படம் முதல் நாள் போலவே இன்றும் பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தெறி படத்தை வெற்றி தியேட்டர்ல பார்க்க திரண்டு வந்த தளபதி விஜய் ரசிகர்கள், புகைப்படம் இதோ.
தெறி படத்தில் பெண்களை ஏமாற்றி கற்பழித்த ஒருவனுக்கு விஜய் கொடுக்கும் தண்டனை அந்த காட்சி திரையில் வரும் போது ரசிகர்கள் தங்களை அறியாமல் கத்தி கூச்சல் போட்டு தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்காரம் பற்றியும் இதுபோன்ற கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று ரசிகர்களின் மனதில் இருந்ததை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருந்தார்.
Written and posted by
Engineering Films jeeva
Follow me on YouTube : @engineeringfilmsjeeva

Comments
Post a Comment