த்ரிஷா அழகு தேவதை - Recent photoshoot 2
த்ரிஷா அழகு தேவதை - Recent photoshoot
நேற்று இரவு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட திரிஷா அழகான வெண்மை நிற உடையில் இல் வந்து இருந்தார்.
கண் கூசாமல் பார்க்க வைக்கும் அழகு, திரிஷா இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழியில் இன்றும் அதே போல தான் மார்க்கெட் இன்னமும் இருக்கு,
திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைபடம் ரசிகர்கள் இடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.
96 படத்தில் நடித்த சிறு வயது திரிஷா வாக நடித்த பெண்ணுக்கும் மிக பெரிய அளவில் அங்கிகாரம் கிடைத்தது.
விஜய் சேதுபதி ஹீரோ வாக நடித்து மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தினார்.
திரிஷா latest photoshoot.
96 படத்திற்காக திரிஷாவுக்கு தொடர்ந்து நிறைய விருதுகள் வழங்கப்பட்டன, தற்போது கொச்சில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட திரிஷா 96 படத்திற்காக விருது வாங்க சென்றிருந்தார்.
Written and posted by
Engineering Films jeeva

Comments
Post a Comment