Sun TV தளபதி 63 படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியது, விண்ணை முட்டும் வியாபாரம்


Suntv- தளப‌தி 63 படத்தின் டிஜிட்டல் உரிமையை சன் டிவி கைப்பற்றியது.

தளபதி 63 படத்தின் விறு விறுப்பாக சூட்டிங் நடந்து வருகிறது இந்த நிலையில் படத்தின் first look மற்றும் ட்ரெய்லர் வெளிவராத நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமையை சன் டிவி கைப்பற்றி இருப்பது தமிழ் சினிமா வில் இதுவே முதல் முறையாகும்.

பொதுவாக படத்தின் first look மற்றும் trailer பார்த்த பிறகுதான் படம் ரசிகர்கள் மற்றும் மக்களிடம் வரவேற்பு அளிக்கப்பட்டது என்று தெரிந்து பின்பு படத்தின் டிஜிட்டல் உரிமையை தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு படத்தை வாங்குவார்கள். 

ஆனால் தளபதி 63 படத்தை சூட்டிங் நடைபெறுவதை பார்த்தே SunTv வேறு எந்த தொலைக்காட்சிக்கும் போய் விடக்கூடாது என்பதற்காக முதலில் தளப‌தி 63 படத்தின் டிஜிட்டல் உரிமையை சன் டிவி கைப்பற்றியது,
இதுதான் இன்னும் மூன்று நாளைக்கு அதிகமாக பேசப்படும் தமிழ் சினிமா hot நியூஸ்.

தளபதி 63 படத்தின் டிஜிட்டல் உரிமையை சன் டிவி 57 கோடி-க்கு கைப்பற்றியதால் இந்த படத்தின் சினிமா தியேட்டர்கள் மற்றும் Distribution Rights மதிப்பு விண்ணை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மரண waiting for first look

Written and posted by
Engineering Films jeeva

Comments