Video: "20000 ஆயிரம்" ரசிகர்கள் "சாதாரண பிராக்டிஸ் மேட்ச்" , தோனி தோனி தோனி.......

20000 ஆயிரம் ரசிகர்கள் சாதாரண பிராக்டிஸ் மேட்ச், தோனி தோனி தோனி.......

IPL 2019 அதிகார அறிவிப்பு வந்த நாள் முதல் சென்னை csk ரசிகர்கள் பெரிய அளவில் csk முதல் விளையாட்டுக்கு தீவிரமாக காத்து கொண்டு இருக்கும் நிலையில்.

நேற்று நடந்த csk இன்டர்- ஸ்குவாடு பிராக்டிஸ் விளையாட்டை காண 20000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட csk ரசிகர்கள் chempak statium வந்து தோனி விளையாட வரும் போது தோனி தோனி என்று கூச்சலிட்டனர். அது மைதானத்தில் பெரிய அளவில் ஏதிலிகளாக அதிர்ந்தது.

சாதாரண பயிற்ச்சி விளையாட்டுக்கு இப்படி ஒரு வரவேற்பு, ஆரவாரம் இதுலாம் csk சென்னை டீம் க்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.
சிறிது நேரத்தில் தோனியை அசர வைக்கும் விதத்தில் ரசிகர்கள் உற்சாகம் காட்டினர்.
இதுதான் நம்ப csk தோனி தோனி தோனி.....
12,000 fans for an intra-squad practice game! Un-yellove-believable! #WhistlePodu #YelloveAgain at #AnbuDen 🦁💛

Written and posted by
Engineering Films jeeva



Comments