Vijay : தன் ரசிகர்களுக்கு அன்பு கட்டளை
ரசிகர்களுக்கு அன்பு கட்டளை
தளபதி 63 படத்தின் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் கூடுவது வழக்கம் தளபதி விஜய் ரசிகர்கள் விஜய் அவர்களை பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருபது அனைவரும் அறிந்ததே.
இன்றைய கால கட்டத்தில் ஒரு நடிகருக்கு ரசிகர்கள் இத்தனை அளவுக்கு கட்டு படுத்த முடியாதா அளவில் ரசிகர்கள் விஜய் மீது அன்பு காட்டுவது தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை தினமும் தளபதி 63 படத்தின் சூட்டிங் ஸ்பாட் இடத்தில் வரும் தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகம் காட்டுவதை பார்த்தால் தெரியும், இதுவரை இல்லாத அளவில் விஜய்க்கு ரசிகர்கள் 2018 மற்றும் 2019 தற்போது வரை ரசிகர்கள் எண்ணிகை கூடிக்கொன்டே வருகிரது, இந்த ரசிகர்கள் பட்டாளம் ஒருநாள் தளபதி விஜய் க்கு மிக பெரிய அங்கிகாரம் வாங்கி தரும் என்பதில் சிறிதளவும் மாற்றம் இல்லை.
நேற்று நடந்த தளபதி 63 படத்தின் சூட்டிங் முடித்து வீட்டுக்கு சென்ற விஜயின் காரை பின் தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் தளபதி தலைவா என கூறி கொண்டு செல்லும் போது விஜய் கார் கண்ணாடியை இறக்கி அனைவருக்கும் கை அசைத்து போதும்-பா ஸ்பீடு-அஹ வராதிங்க போதும்-பா என்றும் ரசிகர்கள் இடத்தில் அன்பு கட்டளை கூறி சென்றார் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் மீது மிகுந்த பாசம் மற்றும் மரியாதை வைத்திருப்பது இந்த ஒரு சிறு வீடியோ வில் தெளிவாக தெரிகிறது.
மேலும் தளபதி விஜய் படத்தின் தகவலுக்கு engineering Films jeeva youtube channel subscribe செய்யவும்
Written and posted by
Engineering Films Jeeva

Comments
Post a Comment