விஷால் திருமண ஆல்பம் - விஷால் wedding photos

Vishal wedding photos - ஐதராபாத்

நீண்ட காலமாக விஷால் திருமணம் எப்போ எப்போ ன்னு கேட்டுட்டு இருந்தவங்க எல்லோருக்கும் விஷால் சொன்ன பதில் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டினதுக்கு அப்றம் தான்னு சொல்லி தப்பிச்சென்று கொண்டு இருந்த விஷால் கடைசியாக ஐதராபாத் சேர்த்த ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொள்ள போவதாக விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.

இன்று ஐதராபாத்தில் விஷாலின் திருமண வெட்டிங் Reception நடைபெற்று வருகிறது
அதற்கான புகைப்படங்கள் இதோ


Written and posted by
Engineering Films jeeva


Comments