தளபதி 63 இல் இணைந்த 96 fame வர்ஷா
தளபதி 63 இல் இணைந்த 96 fame வர்ஷா
தளபதி 63 படத்தில் பென்கள் ஃபுட் பால் மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என்பதால் ஃபுட் பால் விளையாட பெண்களை தேர்வு செய்து வருகிரது படக்குழு.
தற்போது கிடைத்த தகவல் என்ன என்றால் தளபதி 63 இல் 96 என்ற படத்தில் நடித்த வர்ஷா என்ற நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகம் கொண்டு இந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர்.
#ThalapathyVijay #Thalapathy63 #Vijay #Atlee #Thalapathy63update
Written and posted by
Jeeva
YouTube: Engineering Films

Comments
Post a Comment