தளப‌தி 63 படத்தில் விஜய்க்கு அக்காவாக நடிப்பது யார் தெரியுமா?

தளப‌தி 63 படத்தின் முக்கிய
Update.

தளபதி 63 படத்தின் ஷூட்டிங் விறு விறுப்பாக நடைபெற்று வரும் இந்த நேரத்தில் தளபதி 63 படத்தின் official Update கிடைத்துள்ளது.

தளபதி 63 படத்தில் விஜய்க்கு அக்காவாக தேவதர்ஷினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை தேவதர்ஷினி ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார் அதில் நான் தளபதி 63 படத்தில் விஜய்க்கு அக்கா வாக நடிக்கிறேன் மற்றும்,

முதலில் என் மகளை தான் நடிக்க அழைப்பு வந்தது அவ 10th Exam காரணமாக வேண்டாமுன்னு சொன்னா ஆனா மறுபடியும் இயக்குனர் அட்லி வந்து கேட்டாங்க நா என் பொன்னதான் கேக்குறாங்க அப்டின்னு நெனச்சா ஆனா என்ன விஜயா க்கு அக்கா வா நடிக்கணும்னு கேட்டதும் நா சரின்னு சொல்லிட.

இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நா நினைக்கல அப்டின்னு அந்த பேட்டி ல சொல்லி இருந்தாங்க.

எப்படியோ தளபதி 63 படத்தில் இருந்து official update கிடைக்களனாலும் இந்த மாறி படத்துல work பண்றவங்க சொல்ற Update தளப‌தி ரசிகர்களை சந்தோஷம் படைத்தும்.

#Thalapathy63 #ThalapathyVijay #Thalapathy #Vijay #Atlee #ags
Written and posted by
Jeeva

YouTube : Engineering Films ( only Thalapathy updates)


Comments