விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் ஹீரோயின் யாரு தெரியுமா?

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் ஹீரோயின் யாரு தெரியுமா? 

இயக்குனர் SP ஜனார்த்தனன் உடன் இணைந்து மீண்டும் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமா வில் மிகவும் பிசி ஆனா நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான்.

இதுவரை நடிப்பில் இருக்கும் படம் மட்டுமே 18 இருக்கிரது தற்போது 19 ஆவது திரைப்படமாக லாபம் என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இந்த படத்தில் முதல் முறையாக ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதி க்கு ஜோடி சேர்த்து இருக்கிறார் எண்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஸ்ருதி ஹாசன் தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
#vijaysethupathi #shrutihasan #Vijay

படம் வெற்றி பெற Engineering Films சார்பாக வாழ்த்துக்கள்.

Written and posted by
Engineering Films jeeva

YouTube: Engineering Films


Comments