NGK Movie Review, NGK திரைவிமர்சனம் - சூர்யா, செல்வராகவன்.

Ngk இது செல்வராகவன் படம்.

சூர்யா:
சில வருடங்களா ஹிட் படங்கள் அமையலையேன்னு வறுத்த பட்டு வந்த surya க்கு இந்த படமும் ஏமாற்றமே.

சூர்யாவின் நடிப்பு நல்லாருக்கு, சில இடங்களில் இவன் நடிகன் டா Moment படத்துல நல்ல இருக்கு. இதுவரைக்கும் பாக்காத சூர்யா இந்த Ngk படத்துல பாக்கலாம்,

ஆனா இந்த மரியானா கேரக்டர் ah செல்வராகவன் பழைய படங்கள்ல பாத்தா அதே சாயல் தான் இதுலயும்.

சாய் பல்லவி:
சூர்யா நடிப்ப தூக்கி சாப்டுட்டுடாங்கயா என்ன நடிப்பு டா.
சாய் பல்லவி கண்கள் கூட நடக்குது.

ரகுல்:
படத்துல ரகு‌ல் ப்ரீத்தி ஒட கேரக்டர் நல்லாருக்கு.
நடிப்பு as usual same.

யுவன் ஷங்கர் ராஜா :
மியூசிக் படத்துக்கு பக்க பாலமா நல்லாருக்கு.
யுவன் மற்றும் செல்வராகவன் படத்துல எப்டி ஒரு சவுண்டு இருக்குமோ இதுலயும் இருக்கு.

செல்வராகவன்:
படத்துக்கு படம் வித்யாசம் காட்ட நல்லவே தெரியும் இவருக்கு, அது கதைலயும் நல்ல முயற்சி.
ஆனா இந்த NGK படம் எதார்த்தம் நிறைந்து இருக்கு, இடைவேளைக்கு பிறகு படம் ரொம்ப குழப்பம் நிறைந்த படமா இருக்கு, எப்போ படம் முடியும் அப்டின்ர அளவுக்கு.

NGK படம் எப்படி இருக்கு:
மக்களுக்கு நல்லது செய்ய நாட்டு மேல பைத்தியம் னா கதை மக்கள் மேல இல்ல NGK தான் கதை.
1. முதல் பாதி 30 நிமிஷம் கழிச்சி தான் கதை ஆரம்பம்.
2. சூர்யா நடிப்பு நல்லாருக்கு, படம் குழப்ப நிலையில் இருக்கு
3. சாய் பல்லவி நடிப்பு நல்லாருக்கு
4. ஒருமுறை பார்க்கலாம்.

#NGK #surya #Selvaraghavan #yuvan #saipallavi #RakulPreetSingh #NGKMovieReview #NGKReview

Written and posted by
#EngineeringFilms jeeva












Comments