விஜய் டெல்லி அரசியலில் நேரடி தலையிடு
விஜய் டெல்லி அரசியலில் நேரடி தலையிடு.
மெர்சல் படம் மூலம் GST வசனம் பெய்யாததால் BJP அரசுக்கு எதிராக நேரடியாக விமர்சனம் வைத்ததால். BJP ஆதரவாளர்கள் Mersal படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பின்பு 2018 தீபாவளி க்கு வெளியான சர்கார் ஸ்டேட் Government தாக்கி சில காட்சிகள் மற்றும் வசனங்கள் படத்தில் இடம் பெற்றதால் சர்கார் படம் பேனர்களை திரை அரங்கில் ADMK அரசால் கிழிக்கப்பட்டன.
இவை அனைத்துமே படத்திற்கு மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வழியாகவும் அமைந்தது.
தற்போது தளபதி 63 பிகில் படம் சென்னையில் இருந்து டெல்லி வரை அரசியல் வசனம், மற்றும் காட்சிகள் இருப்பதால் படத்திற்கு மத்திய அரசு இடம் நெருக்கடி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி வரும் பட்சத்தில் அது படத்தின் Promotion க்கு பொருந்தும் என்றும் kollywood வட்டாரத்தில் கிண்டலாக கிசுகிசு-க்க படுகிறது.
Atlee மற்றும் தளபதி விஜய் இணையும் மூன்றாவது படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.
Written and posted by
Engineering Films
Jeeva

Comments
Post a Comment