யார் இந்த லூசியா, ஓவியாக்கு பிறகு இப்போ losliya ( லோஸ்லியா)
யார் இந்த லூசியா, ஓவியாக்கு பிறகு இப்போ losliya
Bigg boss ஆரம்பத்தில் இருந்தே losliya இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சற்றும் எதிர்பாராத வகையில் லூசியா க்கு ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு இவ்வளவு குறுகிய நாட்களில் பெரிய அளவில் ரசிகர்கள் இடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளார் losliya .
Bigg boss இல் இவர் செய்யும் சிறு சிறு அசைவுகளையும் ரசிக்கும் வகையில் ரசிகர் கூட்டம் இருப்பது ஆச்சரியம்.
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிபோகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்
Written and posted by
Engineering Films
Jeeva
Comments
Post a Comment